இது தரமான பன்னீர் பட்டர் மசாலா!.. கட்டழகை காட்டி பாடாப்படுத்தும் பார்வதி நாயர்...

by சிவா |
parvati nair
X

parvati nair

துபாயில் பிறந்து வளர்ந்து கல்லூரி படிப்பை முடித்த பின் ஒரு சாஃப்ட்வேர் கம்பெனியில் வேலை பார்த்தவர் பார்வதி நாயர். மாடலிங் மற்றும் சினிமா துறையில் ஆர்வம் ஏற்படவே அதில் நுழைய முடிவெடுத்தார்.

parvati

சில மலையாள திரைப்படங்களில் நடிக்க அம்மணிக்கு வாய்ப்பு கிடைத்தது. அதன்பின் அஜித் நடிப்பில் வெளிவந்த என்னை அறிந்தால் திரைப்படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு வந்தது.

parvati

அதன்பின் உத்தமவில்லன், நிமிர், எங்கிட்ட மோதாதே, கோடிட்ட இடங்களை நிரப்புக என சில படங்களில் நடித்தார்.

இதையும் படிங்க: ப்ப்பா!..என்னா உடம்புடா!.. தளதள உடம்ப காட்டி தவிக்கவிடும் சிருஷ்டி டாங்கே…

parvati

மேலும், வாளிப்பான உடம்பை காட்டி சமூகவலைத்தளங்கலில் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார்.

parvati

இந்நிலையில், பார்வதி நாயரின் புதிய புகைப்படங்கள் ரசிகர்களை ஜொள்ளுவிட வைத்துள்ளது.

parvati

parvati

Next Story