பாதி மறச்சிட்டேன்.. மீதி பாத்துக்கோ!.. லோ ஆங்கிளில் நச்சுன்னு காட்டும் பார்வதி நாயர்...
துபாயில் பிறந்து வளர்ந்தவர் பார்வதி நாயர். சாஃப்ட்டேவேர் துறையில் பணியாற்றி வந்த பார்வதிக்கு மாடலிங் துறை மீது ஆர்வம் ஏற்பட்டது. அதோடு, நடிகை ஆக வேண்டும் என்கிற ஆசையும் வந்தது.
எனவே, செய்து கொண்டிருந்த வேலையை விட்டுவிட்டு சென்னை வந்து வாய்ப்பு தேடினார். முதலில் மலையாள திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைக்க சில படங்களில் நடித்தார். அஜித் நடித்த என்னை அறிந்தால் திரைப்படம் மூலம் கோலிவுட்டில் களம் இறங்கினார்.
அப்படத்தில் அருண் விஜய்க்கு ஜோடி என்றாலும் ஏறக்குறைய வில்லி வேடம்தான். ஆனாலும் துணிந்து நடித்தார்.
அதன்பின் மாலை நேரத்து மயக்கம், கோடிட்ட இடங்களை நிரப்புக, என்கிட்ட மோதாதே, நிமிர், சீதக்காதி என சில படங்களில் நடித்தார்.
பாலிவுட்டில் எப்படியாவது நடிக்க ஆசைப்படும் பார்வதிக்கு கோலிவுட்டிலேயே சரியான வாய்ப்புகள் கிடைக்காமல் திணறி வருகிறார்., எப்படியாவது வாய்புகளை பெறுவதற்காக பால்மேனியை காட்டி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
இந்நிலையில், லோ ஆங்கிளில் கட்டழகை காட்டி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.