அங்க கொஞ்சம் மறச்சிருக்கலாம்! -மூடாம மூடி போஸ் கொடுத்த நடிகை...

parvati nair
பல திரைப்படங்களில் நடித்திருந்தாரும் அருண் விஜய்க்கு மறுவாழ்க்கை கொடுத்த திரைப்படம் என்னை அறிந்தால். கௌதம் மேனன் இயக்கத்தில் அஜித் நடித்த அப்படத்தில் அருண்விஜயின் மனைவியாக நடித்தவர் பார்வதி நாயர். அதன்பின்,‘நிமிர்’, ‘கோடிட்ட இடங்களை நிரப்புக’ உள்ளிட்ட சில படங்களில் நடித்தார்.
தமிழ் சினிமாவில் மட்டுமில்லாமல் சில மலையாள திரைப்படங்களிலும் நடித்துள்ளார். அபு தாபியில் பிறந்த இவர் சாஃப்ட்வேர் என்ஜினியராக பணிபுரிந்து வந்த இவர் மாடலிங் துறையின் மீதுள்ள ஆர்வத்தால் அதில் நுழைந்தார்.
சில வாய்ப்புகள் கிடைத்தாலும் அவர் எதிர்பார்த்தது போல் முன்னணி நடிகையாக முடியவில்லை. நல்ல வாய்ப்புகளும் கிடைக்கவில்லை. எனவே, சமூக வலைத்தளங்களில் கவர்ச்சியாக போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்து நெட்டிசன்களை கிறங்கடித்து வருதோடு, சினிமா வாய்ப்பும் தேடி வருகிறார். அதிலும் சமீப காலமாக அவர் பகிறும் புகைப்படம் தாறு மாறு தக்காளி சோறாக இருக்கிறது.
இந்நிலையில், வெள்ளை நிற உடையில் தேவதை போல போஸ் கொடுத்து அவர் பகிர்ந்துள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக வலம் வருகிறது.