பாலாடை கட்டியில் செஞ்ச உடம்பா இது!.. டைட் உடையில் தூக்கலா காட்டும் பார்வதி நாயர்...
அபுதாபியில் செட்டிலான மலையாள குடும்பத்தை சேர்ந்தவர் பார்வதி நாயர். சாஃப்ட்வே ர் இன்ஜினியராக தனது கேரியரை துவங்கியவர். ஆனால், மாடலிங் துறையில் ஆர்வம் ஏற்பட்டதால் அந்த வேலையை விட்டார்.
சில அழகிப்போட்டிகளிலும் கலந்து கொண்டார். மாடலிங் துறைக்கு சென்றாலே அடுத்த சினிமாதான் என்பதற்கு இவரும் விதிவிலக்கல்ல. சினிமாவில் நடிக்க வாய்ப்பு தேடினார்.
சில மலையாள திரைப்படங்களிலும், ஒரு கன்னட படத்திலும் நடித்தார். தமிழில், அஜித் நடிப்பில் வெளியான என்னை அறிந்தால் திரைப்படத்தில்தான் அறிமுகமானார்.
இதையும் படிங்க: தனுஷ் கொடுத்து வச்சவர்தான்!.. வாலிப பசங்களை மயக்கும் வாத்தி பட நடிகை…
அதன்பின் சில திரைப்படங்களில் நடித்தார். ஆனால், தமிழ் சினிமாவில் ஒரு பெரிய இடத்தை அவரால் பிடிக்கமுடியவில்லை. எனவே, கவர்ச்சி உடைகளில் பளிச் அழகை காட்டி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
இந்நிலையில், டைட்டான உடையில் முன்னழகை காட்டி அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை கிறங்க வைத்துள்ளது.