பாக்க பாக்க செமயா இருக்கு!..பீச்சுல ஒரு மார்க்கமா போஸ் கொடுத்த பவானி ரெட்டி...

by சிவா |
pavani reddy
X

தெலுங்கில் சில சீரியல்களிலும், தமிழில் ரெட்டை வால் குருவி, பாசமலர், தவனை முறை வாழ்க்கை, சின்ன தம்பி, ராசாத்தி, அன்பே சிவம் உள்ளிட்ட சீரியல்களில் நடித்து பிரபலமானவர் பவானி ரெட்டி.

pavani

சமூக வலைத்தளங்களில் ஒன்றான இன்ஸ்டாகிராமில் தனது புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வந்தார். மேலும், பிக்பாஸ் தமிழ் சீசன் 5 நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். தெலுங்கு நடிகர் பிரதீப் குமாரை 201 ல் திருமணம் செய்தார். ஆனால், சில காரணங்களால் பிரதீப் குமார் தற்கொலை செய்து கொண்டு இறந்துவிட்டார்.

அதன்பின் பவானி ரெட்டி சீரியல்களில் தொடர்ந்து நடித்து வருகிறார். அதோடு, அவர் 2வது திருமணம் செய்து கொண்டதாகவும் சிலர் செய்தி வெளியிட்டனர். ஆனால், அதில் உண்மையில்லை என விளக்கமளித்தார். பிக்பாஸ் நிகழ்ச்ச்சியின் இறுதி வரை வந்து வெளியேறினார்.

pavani reddy

ஒருபக்கம், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கிளாமரான புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களுக்கு விருந்து வைத்து வருகிறார்.

இந்நிலையில், கடற்கரையில் மேலாடை மட்டும் அணிந்து தொடையை காட்டி புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.

pavani reddy

Next Story