Categories: Entertainment News

ஒன்னும் போடலைனாலும் ஆளு செம தூக்கலா இருக்கிங்க…! மறைஞ்சு நின்னு போஸ் கொடுத்த பாவனி ரெட்டி..

விஜய்டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மிகவும் பிரபலமானவர் சின்னத்திரை நடிகை பாவனி ரெட்டி. அதே தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சின்னத்தம்பி சீரியல் மூலம் பரீட்சயமானார்.

ஒருசில படங்களில் துணைநடிகையாக பொறுப்பேற்று நடித்துள்ளார். தெலுங்கு மொழியை பூர்வீகமாக கொண்ட இவர் தெலுங்கில் சில் சீரியல்களிலும் தமிழில் ரெட்டை வால் குருவி, பாசமலர், தவனை முறை வாழ்க்கை, ராசாத்தி போன்ற சீரியல்களிலும் நடித்துள்ளார்.

பின் தெலுங்கு நடிகர் பிரதீப் குமாரை 2021 ல் திருமணம் செய்தார். ஆனால், சில காரணங்களால் பிரதீப் குமார் தற்கொலை செய்து கொண்டு இறந்துவிட்டார். அதன் பின் பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக களம் இறங்கினார்.

கொஞ்சும் தமிழிலால் அனைவரையும் தன் பால் ஈர்த்தார். டான்ஸ் மாஸ்டர் அமீர் உடன் நெருக்கமான நட்புறவு ஏற்பட்டது. சமூக வலைத்தளங்களில் தனது புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வந்தார். இந்த நிலையில் சிம்பிளா ஒரு ஷார்ட் கவுன் மட்டும் போட்டு பார்க்க அழகாக போஸ் கொடுக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ளார்.

Published by
Rohini