ஐயோ வழுக்கிட்டு போகும் உடம்பு சூட ஏத்துது!.. அரை ஜாக்கெட்டில் அம்சமா காட்டும் பாவானி...
நடிகை, மாடல், சின்னத்திரை சீரியல் நடிகை என வலம் வருபவர் பவானி ரெட்டி. தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் நடித்துள்ளார்.
தமிழில் வஜ்ரம், 465, மொட்டை சிவா கெட்ட சிவா, ஜூலை காற்றில் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இவர் ஆந்திராவை சேர்ந்தவர். அஜித் நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘துணிவு’ படத்திலும் இவர் நடித்திருந்தார்.
சில தெலுங்கு சீரியல்களிலும் நடித்துள்ளார். ரெட்டைவால் குருவி, பாசமலர், தவணை முறையில் வாழ்க்கை, ராசாத்தி உள்ளிட்ட தமிழ் சீரியல்களில் நடித்துள்ளார்.
இதையும் படிங்க: பாதிதான் காட்டுவேன்.. மீது ஆப்புறம்!.. அரைகுறை உடையில் அம்சமா காட்டும் ரேஷ்மா…
பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார். பிக்பாஸ் வீட்டில் நடன இயக்குனர் அமிரை காதலித்தார். தற்போது இருவரும் காதலர்களாக வலம் வருகின்றனர்.
அவ்வப்போது, தனது க்யூட்டான புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு வருகிறார். இந்நிலையில், அரைகுறை ஜாக்கெட்டில் சைனிங் உடம்பை காட்டி பவானி வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.