Connect with us

ஒத்த கயிறுல மொத்த மானத்தையும் இழுத்தி கட்டிருக்கேன்…பாத்து என்ஜாய் பண்ணுங்க…

pavani reddy

Cinema News

ஒத்த கயிறுல மொத்த மானத்தையும் இழுத்தி கட்டிருக்கேன்…பாத்து என்ஜாய் பண்ணுங்க…

தமிழில் சின்னத்திரை சீரியல் மூலம் பிரபலமானவர் பவானி ரெட்டி. ரெட்டை வால் குருவி, பாசமலர், தவனை முறை வாழ்க்கை, சின்ன தம்பி, ராசாத்தி, அன்பே சிவம் உள்ளிட்ட சீரியல்களில் நடித்துள்ளார். சில தெலுங்கு சீரியல்களிலும் இவர் நடித்துள்ளார்.

pavani reddy

இவரின் முதல் திருமணம் சோகத்தில் முடிந்தது. அவரின் கணவர் தற்கொலை செய்து கொண்டார். அதன்பின் அவரின் குடும்ப நண்பர் ஆனந்த் என்பவரை திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வருகிறார். இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அழகான புகைபடங்களை பகிர்வதோடு மட்டுமில்லாமல் சில சமயம் கவர்ச்சியான புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை சூடேற்றி வருகிறார்.

 

தற்போது அவருக்கு பிக்பாஸ் தமிழ் சீசன் 5ல் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்துள்ளது. எனவே, பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றுள்ளார்.

இந்நிலையில், பிகினி உடையி படு கவர்ச்சியாக போஸ் கொடுத்த அவரின் புகைப்படம் தற்போது வெளியாகி இணையத்தை அதிர வைத்தது.

pavani reddy

செய்திகளை உடனுக்குடன் பெற @ Google News கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிரிப்போர்டர்ஸ் இங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள். Also Follow @ YouTube, Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram
Continue Reading
To Top