அந்த பாவமான மூஞ்சியா இது? மாராப்பு இறக்கிவிட்டு தாராள மனச காட்டிய பவானி ரெட்டி!

by பிரஜன் |   ( Updated:2021-10-14 00:35:10  )
pavini reddy
X

pavini reddy

மாடல் அழகியான பவானி ரெட்டி. 2015 இல் ரெட்டை வால் குருவி என்ற திரைப்படத்தில் முதன்முதலாக நடித்தார். அதையடுத்து சின்ன தம்பி தொலைக்காட்சி தொடரில் நாயகியாக நடித்து இல்லத்தரசிகளிடையே பிரபலமானார்.

pavini reddy

pavini reddy

ஒரு சில தெலுங்கு திரைப்படங்களில் நடித்துள்ள இவர் நடிகர் பிரதீப் குமாரை 2017 இல் திருமணம் செய்து கொண்டார். திடிரென கணவர் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டார். அதனை பிக்பாஸ் சோகக்கதையில் கூறினார். பவானிக்கு இரண்டாவதாகவும் திருமணம் நடந்தது. ஆனால், அதுவும் நிலைக்காமல் சில மாதங்களிலே முடிவுக்கு வந்துவிட்டது.

Pavini reddy

Pavini reddy

அதன் பின்னர் வேளைகளில் கவனத்தை செலுத்த ஆரம்பித்த பவானிக்கு விஜய் டிவி அழைத்து பிக்பாஸ் வாய்ப்பு கொடுத்தது. பிக்பாஸில் அமைதியாக, அழகாக, நல்ல குணத்துடன் பல பேர் மனதில் இடம்பிடித்துவிட்டார். இந்நிலையில் பவானியின் கிளாமர் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. அதில் மாராப்பு கழட்டிவிட்டு மனச காட்டி மயக்கியுள்ளார். பிக்பாஸில் பாவமான பால்வடியும் முகத்தை வைத்திருக்கும் பாவனியா இது? என எல்லோரும் அவரது கவர்ச்சியை கண்டு அதிர்ச்சியாகிவிட்டனர்.

Pavini reddy

Pavini reddy

Next Story