Connect with us

ஒன் இன்ச் இடுப்பை காட்டி கொல்லுறியே! சொக்கி இழுக்கும் பவித்ரா!

pavithra janani

Entertainment News

ஒன் இன்ச் இடுப்பை காட்டி கொல்லுறியே! சொக்கி இழுக்கும் பவித்ரா!

சீரியலுக்கென்று ஒரு தனி ரசிகா் பட்டாளம் உண்டு. அந்தவகையில் மக்கள் மத்தியில் சீரியல் தொடா்கள் நல்ல வரறே்பை பெற்று வருகிறது. காலை முதல் மாலை வரை மக்களை தன் கட்டுபாட்டுக்குள் வைத்து இருக்கிறது இந்த சீரியல்.

அந்தவகையில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பராகும் தொடா்கள் மூலம் சினிமா வாய்ப்பை உருவாகி கொடுக்கிறது. தற்போது ஒளிப்பராகும் சீரியல் தென்றல் வந்து என்னை தொடும். இதில் நாயகியாக பவித்ரா நடித்து வருகிறாா். இதற்கு முன்னா் ஈரமான ஜோவே சீரியல் மூலம் நடித்து மிகவும் பிரபலமானாா்.

pavithra janani

இவர் தனது குழந்தை தனமான பேச்சால் அனைவரையும் கவர்ந்தவா். பவித்ரா தனது இன்டாகிராமில் எப்போதும் ஆக்டிவாக இருப்பாா். அவ்வப்போது தனது போட்டோக்களையும் வீடியோவையும் வெளியிட்டு ரசிகா்களை மகிழ்ச்சி கடலில் மூழ்கடிக்க வைப்பார்.

pavithra janani

தனது இன்டாவில் ஸ்வீல்ஸ் டிரெஸ் அணிந்து தனது குட்டியான இடுப்பை எடுப்பாக காட்டி நிற்கும் போஸ் கொடுத்துள்ள போட்டோவிற்கு ரசிகா் பெருமக்கள் கமெண்ட்ஸ்களை அள்ளி தெளிக்கின்றனர்.

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிரிப்போர்டர்ஸ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்
Continue Reading
To Top