காலையிலயே ஏம்மா சூடேத்துற!... தொப்புளை காட்டி கிறங்கடித்த பவித்ர லட்சுமி...

by சிவா |
pavithra
X

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி ரசிகர்களிடம் பேராதரவு பெற்ற குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் ரசிகர்களிடையே பிரபலமானவர் பவித்ர லட்சுமி. தொலைக்காட்சி நிகழ்ச்சியான ‘உங்களில் யார் அடுத்த பிரபுதேவா’, ‘மானாட மயிலாட’ ஆகிய நடன நிகழ்ச்சிகளிலும் கலந்துகொண்டவர்.

pavithra

இதில் மானாட மயிலாட நிகழ்ச்சியில் மூன்றாவது இடம் பிடித்தார். அதன்பின் குக் வித் கோமாளி பிரபலமடைந்த இவர் ஒரு சில மலையாளப்படங்களில் நடித்தார். காமெடி நடிகர் சதீஷுக்கு ஜோடியாக ‘நாய் சேகர்’ என்கிற படத்தில் நடித்தார். இந்த திரைப்படம் பொங்கலுக்கு வெளியானது.

pavithra

சமூக வலைத்தளங்களான இன்ஸ்டாகிராம் மற்றும் டிவிட்டர் ஆகியவற்றில் ஆக்டிவாக இருக்கும் இவர் அவ்வப்போது தனது கவர்ச்சியான புகைப்படங்களையும் பகிர்ந்து வருகிறார்.

pavithra

இந்நிலையில், தொப்புளை காட்டும் மாடர்ன் உடையில் அவர் கொடுத்துள்ள போஸ் இணையவாசிகளை சுண்டி இழுத்துள்ளது.

pavithra

Next Story