More
Categories: Entertainment News

புடவையிலும் நீ ஹாட்டாதான் இருக்க!.. பாடாய்படுத்தும் பவித்ர லட்சுமி…

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி ரசிகர்களிடம் பேராதரவு பெற்ற குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் ரசிகர்களிடையே பிரபலமானவர் பவித்ர லட்சுமி. தொலைக்காட்சி நிகழ்ச்சியான ‘உங்களில் யார் அடுத்த பிரபுதேவா’, ‘மானாட மயிலாட’ ஆகிய நடன நிகழ்ச்சிகளிலும் கலந்துகொண்டவர்.

Advertising
Advertising

இதில் மானாட மயிலாட நிகழ்ச்சியில் மூன்றாவது இடம் பிடித்தார். அதன்பின் குக் வித் கோமாளி பிரபலமடைந்த இவர் ஒரு சில மலையாளப்படங்களில் நடித்தார். காமெடி நடிகர் சதீஷுக்கு ஜோடியாக ‘நாய் சேகர்’ என்கிற படத்தில் நடித்தார்.

 

சமூக வலைத்தளங்களான இன்ஸ்டாகிராம் மற்றும் டிவிட்டர் ஆகியவற்றில் ஆக்டிவாக இருக்கும் இவர் அவ்வப்போது தனது கவர்ச்சியான புகைப்படங்களையும் பகிர்ந்து வருகிறார்.

இந்நிலையில், புடவையில் ஹாட்டாக போஸ் கொடுத்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

Published by
சிவா

Recent Posts