Connect with us

இது வெடக்கோழி குழம்பு…வச்சி சாப்பிடலாம்…பவித்ராவை பாத்து பரவசமான ரசிகர்கள்…

pavithra

Entertainment News

இது வெடக்கோழி குழம்பு…வச்சி சாப்பிடலாம்…பவித்ராவை பாத்து பரவசமான ரசிகர்கள்…

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி ரசிகர்களிடம் பேராதரவு பெற்ற குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் ரசிகர்களிடையே பிரபலமானவர் பவித்ர லட்சுமி. தொலைக்காட்சி நிகழ்ச்சியான ‘உங்களில் யார் அடுத்த பிரபுதேவா’, ‘மானாட மயிலாட’ ஆகிய நடன நிகழ்ச்சிகளிலும் கலந்துகொண்டவர்.

pavithra

இதில் மானாட மயிலாட நிகழ்ச்சியில் மூன்றாவது இடம் பிடித்தார். அதன்பின் குக் வித் கோமாளி பிரபலமடைந்த இவர் ஒரு சில மலையாளப்படங்களில் நடித்தார். காமெடி நடிகர் சதீஷுக்கு ஜோடியாக ‘நாய் சேகர்’ என்கிற படத்தில் நடித்தார்.

pavithra

சமூக வலைத்தளங்களான இன்ஸ்டாகிராம் மற்றும் டிவிட்டர் ஆகியவற்றில் ஆக்டிவாக இருக்கும் இவர் அவ்வப்போது தனது கவர்ச்சியான புகைப்படங்களையும் பகிர்ந்து வருகிறார்.

இதையும் படிங்க: pavithrapaaஇன்னும் கொஞ்சம் மேல ஏறாம பாத்துக்கோ!… வளச்சி வளச்சி காட்டும் சீரியல் நடிகை….

pavithra

இந்நிலையில், கவர்ச்சியான உடைகளில் அவர் போஸ் கொடுத்த புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளார்.

pavithra

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிரிப்போர்டர்ஸ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்
Continue Reading
To Top