இப்படி பாத்தே எங்கள மயக்கிப்புட்ட!...பவித்ராவின் ரீல்ஸ் வீடியோவால் சொக்கிப்போன ரசிகர்கள்...
தமிழ மற்றும் மலையாள திரைப்படங்களில் நடித்தவர் பவித்ர லட்சுமி. திரைப்படங்களை விட அதிகமாக தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்று ரசிகர்களிடம் பிரபலமானார்.
2015ம் ஆண்டிலிருந்து இவர் மாடல் துறையில் இருந்து வருகிறார். ஏராளமான அழகிப்போட்டிகளில் கலந்து கொண்டவர். 2016ம் ஆண்டு குயின் ஆஃப் மெட்ராஸ் அழகி பட்டத்தையும் இவர் பெற்றார்.
குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் அஸ்வினுடன் சேர்ந்து இவரும் பிரபலமானார். காமெடி நடிகர் சதீஷுக்கு ஜோடியாக ‘நாய் சேகர்’ என்கிற படத்தில் நடித்தார். இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் பவித்ர லட்சுமி அவ்வப்போது கவர்ச்சியான புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.
இந்நிலையில், மலர்களே..மலர்களே பாடலுக்கு பர்பாமன்ஸ் செய்து அவர் வெளியிட்டுள்ள ரீல்ஸ் வீடியோ ரசிகர்களை கவர்ந்துள்ளது.
இந்த வீடியோவை காண கீழே உள்ள லின்க்கில் கிளிக் செய்யவும்.....
https://www.instagram.com/reel/CgjahG7p4cj/?utm_source=ig_web_copy_link