Connect with us
saravana store

நடிகை வெளியிட்ட “ஃபர்ஸ்ட் நைட்” வீடியோ… சும்மா செம வைரல்….

pavithra

Cinema News

நடிகை வெளியிட்ட “ஃபர்ஸ்ட் நைட்” வீடியோ… சும்மா செம வைரல்….

கோவையில் பிறந்து வளர்ந்தவர் “பவித்ரா லக்ஷ்மி”. “உங்களில் யார் அடுத்த பிரபுதேவா” நடன நிகழ்ச்சி மூலம் ரசிகர்களுக்கு அறிமுகமானார்.

நடன இயக்குனர் கலா மாஸ்டர் நடத்திய “மானாட மயிலாட” சீஸன் 10 நடன நிகழ்ச்சியில் கலந்துகொண்டு 3ஆம் இடம் பிடித்த பவித்ரா லக்ஷ்மி, 2017 ஆம் ஆண்டு சென்னையில் நடந்த “குவின் ஆஃப் மெட்ராஸ்” அழகி போட்டியில் பட்டம் வென்றவர்.தொடர்ந்து மாடலிங் துறையில் ஈடுபட்ட இவர், 2020 ஆம் ஆண்டில் “குக் வித் கோமாளி” சீஸன் 2 நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலம் அடைந்தார்.

pavithra

சில இசை ஆல்பம் மற்றும் குறும்படங்களில் நடித்த இவர், தற்போது நகைச்சுவை நடிகர் சதிஷ் ஜோடியாக”நாய் சேகர்” படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார்.

பார்பதற்கு லோ பட்ஜெட் சமந்தா போல இருக்கும் பவித்ரா லக்ஷ்மி, சோஷியல் மீடியாவில் மிகவும் பிரபலம், இவர் தற்போது ஆடுகளம் படத்தில் வரும் “ஃபர்ஸ்ட் நைட்” டயலாக் பேசி வெளியிட்ட ரீல்ஸ் விடியோ லைக்ஸ் அள்ளி வருகிறது

வீடியோவை காண இங்கே க்ளிக் செய்யவும்…..

 

Continue Reading
To Top