இப்படியம்மா முதுகை காட்டுவ..! ஏங்கும் இளசுகள்..!
மாடலிங் துறை வாயிலாக தனது பயணத்தை தொடங்கியவா் பவித்ரா. குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் ரசிகர்களிடையே பிரபலமானவர் பவித்ர லட்சுமி. தொலைக்காட்சி நிகழ்ச்சியான ‘உங்களில் யார் அடுத்த பிரபுதேவா’, ‘மானாட மயிலாட’ ஆகிய நடன நிகழ்ச்சிகளிலும் கலந்துகொண்டவர்.
அதன் பிறகு மாடலிங் துறையில் பணியாற்றி வந்த பவித்ரா 2017 ஆம் ஆண்டு “குவின் ஆஃப் மெட்ராஸ்” அழகி போட்டியில் பட்டம் வென்றார். அதன் மூலம் விஜய் தொலைக்காட்சி குக் வித கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்க வாய்ப்பு கிடைத்தது.
இவர் ஒரு சில மலையாளப்படங்களில் நடித்தார். காமெடி நடிகர் சதீஷுக்கு ஜோடியாக ‘நாய் சேகர்’ என்கிற படத்தில் நடித்தார். சமூக வலைத்தளங்களான இன்ஸ்டாகிராம் மற்றும் டிவிட்டர் ஆகியவற்றில் ஆக்டிவாக இருக்கும் இவர் அவ்வப்போது தனது கவர்ச்சியான புகைப்படங்களையும் பகிர்ந்து வருகிறார்.
இதனிடைய பவித்ரா தற்போது அழகாய் சேலை உடுத்தி பின்னழகு தெரிய சினிமாஸ் கோப் மாதிரி முதுகை காட்டி போட்டோ ஷூட் புகைப்படமொன்றை வெளியிட்டு லைக்ஸ் அள்ளியுள்ளார்.