ரம்யா பாண்டியனை பாலோ பண்றீங்களா? மொட்டை மாடியில் தெறிக்கவிட்ட பவித்ரா!

Published on: April 1, 2022
pavitra lakshmi
---Advertisement---

ரசிகர்களை கவரும் பவித்ரா லக்ஷ்மியின் லேட்டஸ்ட் போட்டோ ஷூட் வீடியோ!

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று ஹீரோயின் ரேஞ்சுக்கு மிகக்குறுகிய காலத்திலே படு பேமஸ் ஆனவர் பவித்ரா லட்சுமி. இவர் “மானாட மயிலாட” சீஸன் 10 நடன நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு 3ஆம் இடம் பிடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

pavitra lakshmi 1
pavitra lakshmi 1

அதன் பிறகு மாடலிங் துறையில் பணியாற்றி வந்த பவித்ரா 2017 ஆம் ஆண்டு “குவின் ஆஃப் மெட்ராஸ்” அழகி போட்டியில் பட்டம் வென்றார். அதன் மூலம் விஜய் தொலைக்காட்சி குக் வித கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்க வாய்ப்பு கிடைத்தது.

இதையும் படியுங்கள்: எல்லாமே அப்பட்டமா தெரிய ஹாயா சரக்கடிக்கும் கிரண்…உனக்கு என்னம்மா ஆச்சி!….

pavitra lakshmi 2
pavitra lakshmi 2

அதில் பிரபலமானதை தொடர்ந்து படவாய்ப்புகள் அவருக்கு கிடைக்க துவங்கியது நகைச்சுவை நடிகர் சதிஷ் ஜோடியாக”நாய் சேகர்” படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார். இதனிடைய சமூகவலைத்தளங்களில் ஆக்டீவாக இருக்கும் பவித்ரா தற்போது அழகாய் சேலை உடுத்தி மொட்டை மாடியில் நடத்திய போட்டோ ஷூட் புகைப்படமொன்றை வெளியிட்டு லைக்ஸ் அள்ளியுள்ளார்.

வீடியோ லிங்க்: https://www.instagram.com/p/CbueMJYJYEp/

பிரஜன்

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.

Leave a Comment