போட்டோ ஷூட்னா மேல ஒண்ணுமே போடாமலே வருவீங்களா.. எல்லாமே தெரியுதே!!
கடந்த 2017ல் சன்னா மெரியா என்ற பஞ்சாபி படத்தில் நடித்து நடிகையாக அறிமுகமானவர் நடிகை பாயல் ராஜ்புத். ராஜஸ்தானை பூர்வீகமாகக்கொண்ட இவர் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக ஹிந்தி மற்றும் தெலுங்கு டிவி சீரியல்களில் நடித்து வருகிறார்.
பஞ்சாபி மொழி படத்தின்மூலம் சினிமா உலகில் நுழைந்த இவர் அதனபின் ஒரு ஹிந்தி படத்திலும் பல தெலுங்குப்படத்திலும் நடித்துள்ளார். சில வாரங்களுக்கு முன் வினய் ஹீரோவாக நடித்து வெளியான இருவர் உள்ளம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகியாக அறிமுகமானார்.
பளிங்கு சிலைபோல பளபளவென இருப்பதால் இவருக்கு தமிழிலும் சில வாய்ப்புகள் கிடைத்துள்ளது. ஹிந்தி மற்றும் தெலுங்கில் இவருக்கு நல்ல மார்க்கெட் இருக்கிறது என்பதால் தற்போது தமிழை குறிவைத்துள்ளார். எப்படியாவது தமிழில் முன்னணி நடிகையாகிவிட வேண்டும் என்ற முனைப்பில் உள்ளாராம்.
இதற்காக சமீப காலமாக சமூக வலைத்தளங்களில் தனது கவர்ச்சி படங்களை அதிகமாக பகிர்ந்து வருகிறார். சமீபத்தில் ஒரு கவர்ச்சியான படத்தை பதிவிட்டுள்ளார். அதில், சட்டையில் பட்டன் ஏதும் போடாமல் முன்னழகை அப்படியே காட்டியுள்ளார்.
ஏம்மா.. வாய்ப்பு கிடைக்க வேணும் என்பதற்காக இப்படியெல்லாமா பண்ணுவீங்க என கமெண்ட் செய்து வருகிறார்கள் ரசிகர்கள். தற்போது இவர் தமிழ், தெலுங்கு, கன்னடாவில் தலா ஒரு படத்தில் நடித்து வருகிறார்.