ஐய்யய்யோ.... என்ன இது? அமெரிக்க ஆபாச நடிகை போல் ஐஸ்வர்யா தத்தா!

by பிரஜன் |   ( Updated:2021-12-11 00:21:21  )
aishwarya dutta
X

aishwarya dutta

திடீரென படுமோசமாக போட்டோ ஷூட் நடத்திய புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு இணையத்தை கதிகங்க வைத்துள்ளார் நடிகை ஐஸ்வர்யா தத்தா!

aishwarya dutta.jpg2

aishwarya dutta.jpg2

தமிழ் சினிமாவில் பெரிதாக ஹிட் அடிக்காத படங்களில் நடித்து நடிகை என்ற அடையாளத்தை கொண்டிருந்தவர் ஐஸ்வர்யா தத்தா. இவர் கமல் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு ஆக்ரோஷமாக விளையாடி இரண்டாம் இடத்தை பிடித்தார்.

aishwarya dutta.jpg1

aishwarya dutta.jpg1

தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் படம் மூலம் அறிமுமாகி பாயும் புலி, ஆச்சாரம், ஆறாது சினம், சத்ரியன் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். இருந்தும் பெரிதாக சொல்லிக்கொள்ளும்படி படங்கள் அவருக்கு கிடைக்கவில்லை.

இதையும் படியுங்கள்: நீ பாத்தாலே போதை ஏறுதே!….கிக் ஏத்தும் பீஸ்ட் பட நடிகை…..

aishwarya

aishwarya

படவாய்ப்புகள் கிடைக்க வில்லை என்றாலும் பிக்பாஸுக்கு பின்னர் நிறைய தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் கலந்துக்கொண்டு அதன் மூலம் வருமானம் பார்த்து வருகிறார். இதனிடையே சமூகவலைத்தளங்களில் போட்டோ ஷூட் நடத்திய புகைப்படங்களை வெளியிட்டு வரும் அவர் தற்போது படுமோசமாக ஆபாச நடிகை ரேஞ்சுக்கு சோஃபாவில் பின் கவர்ச்சியை காட்டி ஸ்தம்பிக்க வைத்துவிட்டார்.

Next Story