Categories: gallery

அவ்வ்வ் ச்சோ கியூட்… எட்டி பார்க்கும் குட்டி இடுப்பு – கியூட் லுக்கில் கிறங்க வைக்கும் மணிமேகலை!

அழகிய போட்டோ வெளியிட்டு ரசிகர்களின் ரசனையில் மூழ்கிய மணிமேகலை!

தொலைக்காட்சி ஆங்கராக இருந்து மக்கள் மத்தியில் பிரபலமானவர் விஜே மணிமேகலை. இவர் சன் மியூசிக்கில் 2009 முதல் 10 ஆண்டுகளுக்கும் மேலாக, தொகுப்பாளினியாக வலம் வந்தார். மேலும், அஞ்சனாவுடன் சேர்ந்து நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி பேமஸ் ஆனார்.

manimegalai 1

இதையடுத்து தனது பலநாள் நண்பரும், காதலருமான ஹூசைனை பெற்றோர் எதிர்ப்பை மீறி கடந்த 2017ஆம் ஆண்டு, திருமணம் செய்து கொண்டார். அதிலிருந்து கொஞ்ச நாட்களில் அவர் சன் மியூசிக்கில் இருந்து விலகினார்.

manimegalai 2

இதையும் படியுங்கள்: முன்னாடி ஜன்னல் வச்சி சைஸா காட்டும் தமன்னா….இது செம ஹாட் செல்லம்….

manimegalai 4

பின்னர் மீண்டும் தொலைக்காட்சிகளில் தலைகாட்ட ஆரம்பித்து விஜய் டிவியில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று பிரபலமானார். இந்நிலையில் தற்போது அழகான உடையில் அம்சமாக போஸ் கொடுத்த சில போட்டோக்களை வெளியிட்டு லைக்ஸ் அள்ளியுள்ளார்.

பிரஜன்
Published by
பிரஜன்