Categories: gallery

நீங்க ஜிம்முக்கு போவீங்களா?!…சும்மா நச்சுன்னு போஸ் கொடுத்த ஆத்மிகா….

சினிமாவில் வாய்ப்பு கிடைப்பதற்காக நடிகைகள் போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை பகிர்ந்து வருவது தற்போது அதிகமாகி விட்டது. அதன் மூலம் சிலருக்கு வாய்ப்பும் கிடைத்து வருகிறது. அதில் ஒருவர்தான் நடிகை ஆத்மிகா.

ஹிப்ஹாப் ஆதி இயக்கி நடித்த ‘மீசையை முறுக்கு’ படத்தில் நாயகியாக அறிமுகமானவர் ஆத்மிகா. அதன் பிறகு நரகாசூரன் மற்றும் காட்டேரி படங்களில் நடித்தார். அந்த படங்கள் இன்னும் வெளியாகவில்லை.

தமிழ் சினிமாவில் தனக்கு பிரகாசமான எதிர்காலம் இருக்கும் என காத்திருந்த அவருக்கு ஏமாற்றமே மிஞ்சியது. விஜய் ஆண்டனி நடித்த ‘கோடியில் ஒருவன்’ படத்தில் நடிக்கும் வாய்ப்பு மட்டும் கிடைத்தது.

இப்படியே போனால் ரசிகர்கள் தன்னை மறந்துவிடுவார்கள் என்பதை புரிந்து கொண்ட அவ கவர்ச்சியான புகைப்படங்களை தனது சமூக வலைத்தள பக்கங்களில் பகிர்ந்து ரசிகர்களை கவர்வதோடு மட்டுமில்லாமல் சினிமாவில் வாய்ப்பு தேடி வருகிறார்.

இந்நிலையில், கிறிஸ்துமஸ் வாழ்த்து கூறி அவர் பகிர்ந்துள்ள புகைப்படம் கிளுகிளுப்பு பிரியர்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது.

சிவா
முதுகலை பட்டதாரியான இவர் 12 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல்,வணிகம் மற்றும் சமூகம் சார்ந்த கட்டுரைகளை வழங்கி வருகிறார். தற்போது கடந்த 12 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் செய்தி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Published by
சிவா