aathmika
டைட்டான உடையில் ஹாட்டான போஸ் கொடுத்த நடிகை ஆத்மிகா!
கோயம்பத்தூர் அழகியான ஆத்மீகா புஷ் புஷ் நடிகையாக கோலிவுட் சினிமாவிற்கு அறிமுகமானார். முதல் படமான மீசையை முறுக்கு திரைப்படம் சூப்பர் ஹிட் அடித்து தமிழ் சினிமா ரசிகர்களிடையே புகழ் பெற்றார். அந்த படத்தின் வெற்றிக்கு பிறகு பல்வேறு தொடர் ஹிட் படங்களில் நடித்து முன்னணி நடிகையாவார் என பலரும் எதிர்பார்த்தனர்.
இதையும் படியுங்கள்: தளத்தள தக்காளி பழம்…. மாராப்பை விலக்கி காட்டி மலைக்க வைத்த மாளவிகா!
aathmika
ஆனால், அம்மணியின் bad லக் வாய்ப்புகள் கிடைக்காமல் போக ஆள் அட்ரஸ் இல்லாமல் போய்விட்டார். இதையடுத்து சமூகவலைத்தளங்களில் கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுடன் கனெக்டில் இருந்து வருகிறார். இந்நிலையில் தற்போது டைட்டான பனியனில் பிதுங்கிய முன்னழகை ஹாட்டாக காட்டி இணையத்தை அதிர வைத்துள்ளார்.
Dhanush: தனுஷ்…
Dhanush: நடிகர்…
Swetha Mohan:…
KPY Bala:…
OTT: ஓடிடியில்…