Categories: gallery

சலிக்காமல் ரசிக்கலாம்… மாலை வெயிலில் மனதை கவரும் பியூட்டி குயின் ஆத்மிகா!

அழகான லுக்கில் அனைவரையும் வசீகரிக்கும் ஆத்மிகா!

அழகிய ஹோம்லி நடிகையான ஆத்மிகா பப்ளி லுக் தோற்றத்தில் தமிழ் சினிமா ரசிகர்களை கவர்ந்திழுத்தார். இவர் ஹிப் ஹாப் தமிழா ஆதிக்கு ஜோடியாக நடித்து ஹீரோயினாக அறிமுகமானார்.
கோயம்புத்தூரை சேர்ந்த அழகிய பெண்ணான இவருக்கு கோலிவுட்டில் நல்ல அறிமுகம் கிடைத்தது.

அதையடுத்து அவருக்கு வாய்ப்புகள் பெரிகாக கிடைக்கவில்லை. இருந்தும் தொடர்ந்து முயற்சித்து வாய்ப்பு தேடி கிடைப்பதில் நடித்து வருகிறார். இதனிடையே தனது அழகிய போட்டோக்களை இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களின் பார்வையில் இருந்து வருகிறார்.

aathmika 1

இதையும் படியுங்கள்: விஜய் இன்னோர் அஜித்தாக மாறிவிட்டார்.! விக்ரம் ஆடியோ விழாவில் கற்றுக்கொண்ட சிறப்பான பாடம்..,

இந்நிலையில் தற்போது சேலையில் கொழுக் மொழுக் அழகில் போஸ் கொடுத்து இளைஞர்களின் மனதை இழுத்து லைக்ஸ் அள்ளியுள்ளார். அம்மணியின் இந்த அழகுக்கு அத்தனை பேரும் லைக்ஸ் குவித்து ரசனையில் மூழ்கியுள்ளனர்.

பிரஜன்
Published by
பிரஜன்