கவர்ச்சி போட்டோஷூட்டில் ரசிகர்களை கிறங்கடித்த அமைரா தஸ்தூர்!
'அனேகன்' படத்தில் ஹீரோயினாக நடித்தவர் அமைரா தஸ்தூர்.
Aug 29, 2026, 14:19 IST
இந்த நடிகை தமிழில் நடிச்சதே ரெண்டு படங்கள் தான். ஆனாலும், இவருக்கு பெரிய ஃபேன் ஃபாலோயிங் இருக்கு. அவங்க வேற யாரும் இல்லை, நம்ம அமைரா தாஸ்தூர் தான்.
இவர் கதையின் நாயகியாக இன்ட்ரோவான முதல் படம் 'அனேகன்'. இதை இயக்கியது ஒளிப்பதிவாளர் கே.வி.ஆனந்த் தான். தனுஷ் தான் இதில் ஹீரோ. இப்படத்தில் ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் பாடல்கள் எல்லாமே வைரல் ஹிட்.
அதுவே அமைரா தஸ்தூரை ரசிகர்கள் நியாபகம் வைத்து ஃபாலோ பண்ணுவதற்கான காரணம். இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து இவர் நடிகர் பிரபு தேவா - இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் காம்பினேஷனில் ரிலீஸ் ஆன 'பஹீரா'-வில் நடித்தார்.
அது வெற்றியடையவில்லை. தற்போது, அமைரா தஸ்தூர் இன்ஸ்டாவில் லேட்டஸ்ட்டாக எடுத்த புகைப்படங்களை வெளியிட்டிருக்கிறார்.
