dhivyabharathi dp
நடிகை திவ்யபாரதியின் லேட்டஸ்ட் போட்டோவுக்கு குவியும் லைக்ஸ்!
dhivyabharathi1
ஜிவி பிரகாஷின் பேச்சுலர் படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை திவ்யபாரதி. முதல் படத்திலே தாறுமாறான நடிப்பை வெளிப்படுத்தி ஒட்டுமொத்த ரசிகர்கள் கவனத்தையும் தன் பக்கம் ஈர்த்தார்.
dhivyabharathi2
காதலை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட இப்படத்தின் 18+ வசனங்கள் இடம்பெற்று வேறு மாதிரி கோணத்தில் விமர்சிக்கப்பட்டது. அதே நேரத்தில் படமும் ஹிட் ஆனது. தொடர்ந்து அடுத்தடுத்த படத்தில் கவனம் செலுத்தி வருகிறார்.
dhivyabharathi3
இதையும் படியுங்கள்: 80களில் கொடிகட்ட பறந்த சூப்பர் ஹிட் ஹீரோயினுக்கு பேருதவி செய்த சிவகார்த்திகேயன்.
இதனிடையே சமூகவலைத்தளங்களில் எப்போதும் கிளாமர் காட்டி கிறங்க வைப்பார். இந்நிலையில் தற்போது ஸ்டராப்லெஸ் உடையில் செம ஹாட் போஸ் கொடுத்த போட்டோக்களை வெளியிட்டு லைக்ஸ் அள்ளியுள்ளனர்.
OTT: ஓடிடியில்…
விமர்சகர்கள் வைத்த…
STR49: சின்ன…
கோட் படத்தில்…
KPY Bala:…