கவர்ச்சியான ஸ்டில்ஸால் இளசுகளை கவரும் கீர்த்தி!

 
Keerthi Pandian

'ஊமை விழிகள், இணைந்த கைகள், அசுரன்' போன்ற பல படங்களில் நடித்தவர் பிரபல நடிகர் அருண் பாண்டியன். இவரின் மகள் தான் கீர்த்தி பாண்டியன்.

Keerthi Pandian 1

இவர் அறிமுக இயக்குநர் ஹரீஷ் ராம் இயக்கிய 'தும்பா' மூலம் கதையின் நாயகியாக அறிமுகமானார். அதன் பிறகு 'அன்பிற்கினியாள், கண்ணகி, ப்ளூ ஸ்டார், கொஞ்சம் பேசினால் என்ன, அஃகேனம்' ஆகிய படங்களில் நடித்தார்.

Keerthi Pandian 2

இதுமட்டுமின்றி, 'போஸ்ட்மேன்' என்ற வெப் சீரிஸிலும் நடித்தார். 2023-ஆம் ஆண்டு நடிகர் அசோக் செல்வனை காதலித்து திருமணம் செய்து கொண்டார் கீர்த்தி.

Keerthi Pandian 3

தற்போது, கீர்த்தி பாண்டியன் இன்ஸ்டாவில் இளசுகளை கவரும் வகையில் கவர்ச்சியான போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டிருக்கிறார்.

Keerthi Pandian 4

Keerthi Pandian 5

From Around the web