Categories: gallery

கிழிச்சிவிட்டு நின்னாலும் நீதான் கெத்து!….ஸ்டைலீஸ் லுக்கில் மயக்கும் கீர்த்தி சுரேஷ்…

சில திரைப்படங்களில் நடித்திருந்தாலும் ரசிகர்களிடம் நெருக்கமானவர் கீர்த்தி சுரேஷ். குறிப்பாக சிவகார்த்திகேயனுடன் அவர் நடித்த ரஜினி முருகன், ரெமோ ஆகிய படங்கள் அவரை ரசிகர்களிடம் கொண்டு சேர்த்தது.

அப்படியே தெலுங்கு சினிமா பக்கமும் சென்றார். பழம்பெரும் நடிகை சாவித்ரியின் வாழ்க்கை கதையை அடிப்படையாக வைத்து உருவான மகாநடி படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி தேசிய விருதை பெற்றார். ஒருபக்கம் மசாலா படங்களிலும், தங்கை வேடங்களிலும் நடித்து வருகிறார்.

keerthi suresh 4

ரஜினி நடித்த அண்ணாத்த மற்றும் சாணி காயிதம் ஆகிய படங்களில் நடித்திருந்தார். தெலுங்கிலும் முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து வருகிறார். ஒருபக்கம் அசத்தலான உடைகளை அணிந்து புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து பதிவிட்டு வருகிறார்.

இந்நிலையில், அவரின் காரின் அருகில் தனது செல்ல குட்டி நாயோடு ஸ்டைலாக நிற்கும் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

சிவா
முதுகலை பட்டதாரியான இவர் 12 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல்,வணிகம் மற்றும் சமூகம் சார்ந்த கட்டுரைகளை வழங்கி வருகிறார். தற்போது கடந்த 12 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் செய்தி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Published by
சிவா