Connect with us

gallery

இப்படி போஸ் கொடுக்காதம்மா!.. தூக்கி அடிக்கும் கவர்ச்சியில் லாஸ்லியா….

இலங்கையில் செய்தி வாசிப்பாளராக பணிபுரிந்தவர் லாஸ்லியா. பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் வாய்ப்பு கிடைக்க அம்மனி சென்னை வந்தார். பிக்பாஸ் வீட்டில் பலருக்கும் இவரை பிடித்துப்போக பலருக்கும் மகள் போன்ற உணர்வை ஏற்படுத்தினார்.. ஓவியாவுக்கு பின் இவருக்குதான் ஆர்மியெல்லாம் உருவானது. நடிகர் கவினுடன் ரொமான்ஸ் செய்து பிக்பாஸ் வீட்டை காதல் தேசமாக மாற்றினார்.

ஆனால், பிக்பாஸ் வீட்டிற்கு வந்த அவரின் அப்பா அவரை கடுமையாக கண்டித்தார். இதன் காரணமாகவே கவின் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறினார். எனவே, அனுதாபத்தால் மேலும் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார் லாஸ்லியா.

losliya

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் முழு நேர நடிகையாக அவர் உருவெடுத்தார். கிரிக்கெட்டர் ஹர்பஜன் சிங் நடித்த ஃபிரெண்ட்ஷிப் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தார். அந்த படம் ஹிட் அடிக்கவில்லை. தற்போது, கே.எஸ்.ரவிக்குமார் நடித்து இயக்கிய ‘ஆண்டிராய்டு குஞ்சப்பன்’ படத்தில் பிக்பாஸ் புகழ் தர்ஷனுக்கு ஜோடியாக நடித்துள்ளார்.

இப்படம் விரைவில் வெளியாகவுள்ளது. ஒருபக்கம் விதவிதமான உடைகளில் போட்டோஷுட் நடத்தி அந்த புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை சுண்டி இழுத்து வருகிறார்.

losliya

இந்நிலையில், சற்று கவர்ச்சியான உடையில் அவர் போஸ் கொடுத்துள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

losliya

author avatar
சிவா
முதுகலை பட்டதாரியான இவர் 12 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல்,வணிகம் மற்றும் சமூகம் சார்ந்த கட்டுரைகளை வழங்கி வருகிறார். தற்போது கடந்த 12 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் செய்தி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Continue Reading

More in gallery

To Top