Connect with us
கர்ப்பமான நமிதாவின் லேட்டஸ்ட் போட்டோ ஷூட் வீடியோ!

gallery

நிறைமாத நிலவே வா வா… லைக்ஸ் அள்ளும் நமீதாவின் pregnancy போட்டோ ஷூட் வீடியோ!

கர்ப்பமான நமிதாவின் லேட்டஸ்ட் போட்டோ ஷூட் வீடியோ!

தமிழ் சினிமாவில் 2000ம் கலாகலாட்டத்தில் கில்மா நடிகையாக பார்க்கப்பட்டு பிரபலமானவர் நடிகை நமீதா. இவர் ‘எங்கள் அண்ணா’ என்னும் விஜயகாந்த் படம் மூலம் தமிழ் திரையுலகில் நடிகையானார். அதை தொடர்ந்து பல்வேறு திரைப்படங்களில் சின்ன சின்ன ரோல்கள், கவர்ச்சி நடனம் என ரசிகர்களை கவர்ந்தார்.

namitha 1

namitha 1

கொஞ்சும் தமிழில் தமிழ் இளைஞர்களை மச்சான்ஸ் என செல்லமாக அழைத்து மனச மயங்கினார். இதனிடையே புது கில்மா நடிகைகளின் வரவால் அவர் மார்க்கெட் இழந்தார். இதையடுத்து தனது நீண்ட நாள் காதலன் வீரேந்திர சௌத்ரியை திருமணம் செய்துக்கொண்டார்.

namitha 2

namitha 2

இந்நிலையில் தற்போது நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் நமீதா கடந்த சில நாட்களாகவே தனது pregnancy போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டு இணையத்தை ஈர்த்தார். இந்நிலையில் தனது கர்ப்பகால போட்டோ ஷூட் புகைப்படங்ககள் அனைத்தையும் கோர்வையாக கொண்டு வீடியோ வெளியிட்டுள்ளார்.

இதோ அந்த வீடியோ: https://www.instagram.com/p/CgZe7glDBGl/

author avatar
பிரஜன்
Continue Reading

More in gallery

To Top