Categories: gallery

ஐயோ என்னா பொண்ணுடா!…சலிக்க சலிக்க பாத்தும் சலிக்காத அழகில் பிரியா பவானி சங்கர்….

டிவியில் செய்தி வாசிப்பாளராக இருக்கும் போதே தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை வைத்திருந்தவர் பிரியா பவானி சங்கர். அப்படியே சீரியல் பக்கமும் சென்றார். ‘கல்யாணம் முதல் காதல் வரை’ தொலைக்காட்சித் தொடரில் நடித்து இல்லத்தரசிகளிடையே பிரபலமானார்.

அதையடுத்து திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்புகள் அவரை தேடி வர 2017ல் வெளியான ‘மேயாத மான்’ திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்து அறிமுகமானார். முதல் படமே ஹிட் அடிக்க தொடர்ந்து கடைக்குட்டி சிங்கம், மான்ஸ்டர், மாபியா, உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

தற்போது 5க்கும் மேற்பட்ட படங்களை கைவசம் வைத்திருக்கும் பிரியா பவானி சங்கர் இன்ஸ்டாகிராமில் தனது அழகான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

இந்நிலையில், அழகான உடையில் மனதை மயக்கும் போஸ் கொடுத்து ரசிகர்களை தன்பக்கம் இழுத்துள்ளார்.

சிவா
முதுகலை பட்டதாரியான இவர் 12 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல்,வணிகம் மற்றும் சமூகம் சார்ந்த கட்டுரைகளை வழங்கி வருகிறார். தற்போது கடந்த 12 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் செய்தி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Published by
சிவா