Categories: gallery

இதை கலர்ல பாக்குற பாக்கியம் இல்லையே… பிட்டு பிட்டா காட்டிய ராய் லட்சுமி!

கருப்பு வேளையில் பின்னழகை கவர்ச்சி காட்டி ரசிகர்களை அப்செட் ஆக்கிய நடிகை ராய் லட்சுமி!

பால் வண்ண மேனியில் பளபள தேகத்தை பிகினி உடையில் காட்டி ரசிகர்களை கிளுகிளுப்பான ரசனைக்கு உள்ளாக்குபவர் நடிகை ராய் லட்சுமி. தோற்றத்தில் ஹாலிவுட் ஹீரோயின் போல் இருக்கும் இவர் ஒரு தென்னிந்திய நடிகை.

ஆம், தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி ள்ளிட்ட பல மொழி படங்களில் நடித்து புகழ் பெற்றுள்ளார். கோலிவுட்டிற்கு கற்க கசடற திரைப்படத்தில் நடித்து நடிகையாக அறிமுகமானார். அதன் பிறகு பெரிதாக சொல்லிகொள்ளுபடி வாய்ப்புகள் அமையவில்லை.

இதையும் படியுங்கள்: லதா மங்கேஷ்கர் சிதை மீது எச்சில் துப்பினாரா ஷாருக்கான்…. சர்ச்சையை கிளப்பும் வீடியோ….!

rai lakshmi dp

இவரது கெரியரில் திருப்பு முனையாக தாம் தூம், காஞ்சனா உள்ளிட்ட படங்கள் பெயர் வாங்கி தந்தது. இருந்தும் புது நடிகைகளின் வரவால் அவருக்கு வாய்ப்புகள் கிடைக்காமல் போக கவர்ச்சியை கையில் எடுத்து தாறுமாறு காட்டி வருகிறார். இந்நிலையில் தற்போது பிட்டுத்துணியில் பின்னழகை கருப்பு வெள்ளையில் காட்டி இணையவாசிகளை கதற வைத்துள்ளார். அம்மணியின் கிளாமருக்கு கிளுகிளுப்பான கமெண்ட்ஸ் குவிந்துள்ளது.

பிரஜன்
Published by
பிரஜன்