Categories: gallery

க்ளோசப்ல காட்டினா நாங்க க்ளோஸ் ஆயிடுவோம்!….மீச்சமில்லாம காட்டும் சஞ்சனா…

‘ரேனிகுண்டா’ திரைப்படம் மூலம் அறிமுகமானவர் சஞ்சனா சிங். அப்படத்தில் பாலியல் தொழில் செய்யும் பெண்ணாக நடித்திருந்தார்.

முதல் படத்தில் அப்படி ஒரு வேடத்தில் நடித்ததால், அதன்பின் அவர் நடித்த பல திரைப்படங்களிலும் பாலியல் தொழிலாளி வேடமே அவருக்கு கிடைத்தது.

ரகளபுரம், அஞ்சான், மிகாமன் ஆகிய படங்களில் அவருக்கு பாலியல் தொழிலாளி வேடம்தான். தனி ஒருவன், வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன், சக்க போடு போடு ராஜா ஆகிய படங்களிலும் நடித்தார்.

சில தெலுங்கு திரைப்படங்களில் நடித்தார். சினிமாவை மட்டும் நம்பக்கூடாது என்பதற்காக புத்திசாலித்தனமாக சென்னையில் ஒரு ஹோட்டலை துவங்கி நடத்தி வருகிறார். ஒருபக்கம் இன்ஸ்டாகிராமில் கவர்ச்சியாக போஸ் கொடுத்து புகைப்படங்களை ரசிகர்களை உருக வைத்து வருகிறார்.

இந்த வீடியோவை காண கீழே உள்ள லின்க்கில் கிளிக் செய்யவும்…..

https://www.instagram.com/reel/Cg9A54SgI0f/?utm_source=ig_web_copy_link

சிவா
முதுகலை பட்டதாரியான இவர் 12 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல்,வணிகம் மற்றும் சமூகம் சார்ந்த கட்டுரைகளை வழங்கி வருகிறார். தற்போது கடந்த 12 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் செய்தி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Published by
சிவா