Categories: gallery

இந்த இடுப்புல இலை போட்டு சாப்பிடலாம்!….ஓப்பனா விட்டு உசுர வாங்கும் ஸ்ரீனிகா…

திரைப்படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்து வருபவர் ஸ்ரீனிகா.

இவர் சென்னையை சேர்ந்தவர். நடிப்பு மாடலிங் துறையில் ஆர்வமுடையவர். மிஷ்கின் இயக்கத்தில் உதயநிதி நடித்த சைக்கோ படத்தில் பாலியல் தொழிலாளியாக நடித்திருந்தார்.

திரைப்படங்களில் வாய்ப்புகளை பெறுவதற்காக வழக்கமாக நடிகைகள் செய்வது போல் கவர்ச்சியான உடைகளை அணிந்து போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை சமூகவலைத்தளங்களில் பகிர்ந்து வருகிறார்.

இந்நிலையில், வெள்ளை நிற தாவணியில் இடுப்பழகை காட்டி புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களுக்கு விருந்து வைத்துள்ளார்.

சிவா
முதுகலை பட்டதாரியான இவர் 12 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல்,வணிகம் மற்றும் சமூகம் சார்ந்த கட்டுரைகளை வழங்கி வருகிறார். தற்போது கடந்த 12 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் செய்தி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Published by
சிவா