Connect with us

gallery

பார்த்த கண்ணுக்கு அப்படியே இருக்கியே எப்புடி? வேதிகாவை வேற மாறி ரசிக்கும் ரசிகர்கள்!

ஒல்லி பெல்லி அழகில் வசீகரிக்கும் நடிகை வேதிகா!

பார்ப்பதற்கு கார்டூன் பொம்மை போன்று கியூட்டான அழகில் கிறங்க வைக்கும் நடிகை வேதிகா தெலுங்கு, மலையாளம்,கன்னடம் உள்ளிட்ட பல மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார். மதராஸி என்ற தமிழ் திரைப்படத்தில் நடித்து ஹீரோயினாக அறிமுகமானார்.

இதையும் படியுங்கள்:அப்பா முன்பு இப்படியா போஸ் கொடுப்பது?… சூப்பர்ஸ்டார் மகளை வறுத்தெடுக்கும் நெட்டீசன்கள்

vedhika dp

vedhika dp

அதையடுத்து முனி, சக்கரக்கட்டி, காளை, பரதேசி உள்ளிட்ட சில ஹிட் படங்களில் நடித்திருக்கிறார். இருந்தும் புது நடிகைகளின் வரவால் அம்மணிக்கு வாய்ப்பு கிடைக்காமல் போக தொடர்ந்து முயற்சித்து வருகிறார். இந்நிலையில் தற்போது அழகிய உடையில் ஒல்லி பெல்லி தோற்றத்தை காட்டி ரசிகர்களின் ரசனைக்கு ஆளாகியுள்ளார்.

author avatar
பிரஜன்
Continue Reading

More in gallery

To Top