Categories: gallery

உள்ள இருக்குறது உசுர வாங்குது… ரெண்டையும் காட்டி இழுக்கும் கருப்பு கவர்ச்சி!

அதிதி ராவ் ஹைதாரி வெளியிட்ட கற்று கிளாமருக்கு குவியும் லைக்ஸ்!

வசீகரிக்கும் அழகு , உயரம், நடிப்பு திறமை, பாடல் பாடுவது என இந்திய சினிமா ரசிகர்களின் மனம் கவர்ந்த நடிகையாக பிரபலமாகி இருப்பவர் நடிகர் அதிதி ராவ் ஹைதாரி. இவர் மணிரத்னம் இயக்கிய காற்று வெளியிடை, செக்க சிவந்த வானம் படங்களில் நடித்து பிரபலமானார்.

இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி உள்ளிட்ட மொழி படங்களில் நடித்து அனைத்து ரசிகர்களின் பேவரைட் ஹீரோயினாக இடம் பிடித்திருக்கிறார். தற்போது துல்கர் சல்மானுக்கு ஜோடியாக ஹே சினாமிகா என்ற ரொமான்டிக் திரைப்படத்தில் நடித்திருக்கிறார்.

aditi hydari

இதையும் படியுங்கள்: இனிமே கழட்டித்தான் ஆகணும்!…மொத்தமாக காட்டி ட்ரீட் வைத்த வேதிகா!…

இந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் தற்போது அழகிய கருப்பு ட்ராஸ்ன்பிரண்ட் உடையில் கார்ஜியஸ் அழகியாக ரசிகர்களின் மனம் கவர்ந்து லைக்ஸ் அள்ளியுள்ளார்.

பிரஜன்
Published by
பிரஜன்