Connect with us
aishwarya dutta

gallery

அய்யோ நம்ம மைண்ட் வேற எங்கயோ போகுதே…. கவர்ச்சி அதுப்பில் ஐஸ்வர்யா தத்தா!

கவர்ச்சி உடையில் கண்ணாபின்னான்னு தெறிக்க விட்ட ஐஸ்வர்யா தத்தா!

கல்கத்தாவை சேர்ந்தவரான நடிகை ஐஸ்வர்யா தத்தா முதன் முதலில் நடன நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று பல மேடைகளில் நடனமாடி திறமையை வெளிக்காட்டினார். அதன் பின்னர் மாடலின் துறையில் நுழைந்து ஸ்டைலிஷ் லுக்கில் வலம் வரத்துவங்கினார்.

aishwatya 2

aishwatya 2

அதன் பின்னர் சோனி மியூசிக் ஆல்பம் சிலவற்றில் பின்னணி பாடகியாகவும் பணியாற்றியுள்ளார். அதன் மூலம் சினிமாவில் வாய்ப்பு கிடைக்க 2014 ம் ஆண்டு சலோ பிக்நிக் மனையின் என்ற ஹிந்தி படத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகமாகியுள்ளார்.

aishwarya 1

aishwarya 1

இதையும் படியுங்கள்: அசத்தும் அழகில் ஆண்ட்ரியா… ஸ்டைலிஷ் லுக்குக்கு அள்ளும் லைக்ஸ்!

பின்னர் தமிழில் 2015ம் ஆண்டு தமிழில் வெளியாகி ஹிட் அடித்த தமிழுக்கு என் ஒன்றை அழுத்தவும் திரைப்படத்தில் ஹீரோயினாக அறிமுகமாகி தமிழ் ரசிகர்களுக்கு பரீட்சியமனார். இதனிடையே சமூகவலைத்தளங்களில் ஆக்டீவாக இருந்து வரும் அவர் தற்போது ஒரு மார்க்கமான மாடர்ன் உடையில் வித்யாசமான கவர்ச்சி காட்டி கிக்கு ஏத்தியுள்ளார்.

author avatar
பிரஜன்
Continue Reading

More in gallery

To Top