Connect with us

gallery

கிழிஞ்ச ஆடையில் எட்டி பார்க்கும் தொடை – அள்ளும் கவர்ச்சியில் ஐஸ்வர்யா தத்தா!

கவர்ச்சி காட்டி இளவட்டத்தை இழுக்கும் நடிகை ஐஸ்வர்யா தத்தா!

கோலிவுட்டில் நடிகர் நகுல் நடிப்பில் வெளியான தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் என்ற படத்தில் ஹீரோயினாக நடித்து அறிமுகமானவர் நடிகை ஐஸ்வர்யா தத்தா. கல்கத்தாவை சேர்ந்த இவர் தத்தும் தமிழ் பேசி இளசுகளை கவர்ந்திழுத்தார்.

aishwarya 1

aishwarya 1

அந்த படத்தில் கல்லூரி மாணவியாக, மிகவும் ஹோம்லியாக நடித்திருந்தார். அதனைத் தொடர்ந்து அவர் பாயும் புலி, சத்ரியன், ஆச்சாரம், ஆறாது சினம் என சில படங்களில் நடித்துள்ளார். இருந்தாலும் அவர் எதிர்பார்த்த அளவிற்கு ரசிகர்கள் மத்தியில் பிரபலமடையவில்லை.

aishwarya 2

aishwarya 2

இதையும் படியுங்கள்: அடச்சீ…உன்கூட யார் நடிப்பா? லெஜண்ட்டுடன் நடிக்க மறுத்த அந்த முக்கிய நடிகை…..!

aishwarya 3

aishwarya 3

இதனால் சினிமாவில் இருந்த்து ஒதுங்கி இருந்த ஐஸ்வர்யா தத்தா பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு ராட்சச ராணியாக பரபலமாகினார். இந்நிலையில் தற்போது ஆரஞ்சு கலர் லாங் கிளாமர் உடையில் தொடை கவர்ச்சி காட்டி ஹாட் போஸ் கொடுத்து ரசிகர்களை கிறுகிறுக்க வைத்துவிட்டார்.

author avatar
பிரஜன்
Continue Reading

More in gallery

To Top