Categories: gallery

5 வயசு பாப்பாவுக்கு கூட பத்தாது… ஜானுண்டு துணியில் ஏடாகூடாமா காட்டிய ஐஷு!

குட்டியூண்டு உடையணிந்து குறுகுறுன்னு ரசிக்க வைத்த ஐஸ்வர்யா தத்தா!

பவ்யமான அழகில் ஹோம்லி நடிகையாக தமிழ் சினிமாவில் அறிமுகமாகி ரசிகர்களுக்கு பரீட்சியமானவர் நடிகை ஐஸ்வர்யா தத்தா. இவர் தமிழில் 2015ம் ஆண்டு தமிழில் வெளியாகி ஹிட் அடித்த தமிழுக்கு என் ஒன்றை அழுத்தவும் திரைப்படத்தில் ஹீரோயினாக அறிமுகமாகி தமிழ் ரசிகர்களுக்கு பரீட்சியமனார்.

aishwarya 1

பின்னர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேமஸ் ஆனார். இவர் நடிக்க வருவதற்கு முன்னர் நடனம், மாடலின் என பல துறையில் பணியாற்றி பின்னர் கிடைத்த பட வாய்ப்பை பயன்படுத்திக்கொண்டார். கல்கத்தாவை சேர்ந்த இவர் கொஞ்சும் தமிழில் பேசினாலும் ஹோம்லியாகவே திரைப்படங்களில் நடித்து வந்தார்.

இதையும் படியுங்கள்: பின்னழகு பின்னுது… மாடர்ன் கவர்ச்சியில் கிறங்கடிக்கும் ரம்யா பாண்டியன்!

aishwarya

ஆனால், அது ஒர்க் அவுட் ஆகவில்லை. இதனால் கிளாமர் களத்தில் குதித்து கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு இணையவாசிகளை கவர்ந்தார். இந்நிலையில் தற்போது தம்மாத்துண்டு மாடர்ன் உடையில் கால்களை தூக்கி ஒரு மார்க்கமாக போஸ் கொடுத்த ஹாட்டான போட்டோக்களை வெளியிட்டு ஏடாகூடமான ரசனைக்கு ஆளாகியுள்ளார்.

பிரஜன்
Published by
பிரஜன்