Connect with us
aishwarya dutta

gallery

சமந்தா அப்படி ஓரமா போய் உட்காருமா… தாறுமாறு கவர்ச்சி காட்டி தட்டி தூக்கிய ஐஷு!

கவர்ச்சி போஸில் கதிகலங்க வைத்த ஐஸ்வர்யா தத்தா!

கல்கத்தாவை சேர்ந்தவரான நடிகை ஐஸ்வர்யா தத்தா ஹோம்லி நடிகையாக தமிழ் சினிமாவில் அறிமுகமாகி ரசிகர்களுக்கு பரீட்சியமனார். நடிகர் நகுல் ஹீரோவாக நடித்த தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் திரைப்படத்தில் நடித்து ஹீரோயினாக கோலிவுட்டில் அறிமுகமானார். அந்த திரைப்படம் அவருக்கு நல்ல அடையாளத்தை ஏற்படுத்தி தந்தது.

aishwarya 1

aishwarya 1

அந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து பாயும் புலி, ஆச்சாரம், ஆறாது சினம், சத்ரியன் உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்திருக்கிறார். இருந்தாலும் அவருக்கு புது நடிகைகளின் வரால் அவருக்கு வாய்ப்புகள் கிடைக்காமல் போனது. பின்னர் சினிமாவில் செகண்ட் இன்னிங்சில் நுழைய பிக்பாஸ் நிகழ்ச்சி பெரிதும் உதவியது.

aishwarya 1

aishwarya 1

இதையும் படியுங்கள்: ரெண்டையும் இறுக்கி பிடித்திருக்கும் இட்லி துணி – மலையாள மாமியின் மஜா கிளிக்ஸ்!

aishwarya 3

aishwarya 3

அந்த நிகழ்ச்சிக்கு பின்னர் சில திரைப்பட வாய்ப்புகள் கிடைக்க துவங்கியது. தொடர்ந்து சமூகவலைத்தளங்களில் விதவிதமான போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டு வரும் ஐஸ்வர்யா தத்தா தற்போது சமந்தாவின் ஊ சொல்றியா மாமா கெட்டப்பில் கவர்ச்சி காட்டி இணையவாசிகளை கிறுகிறுக்க வைத்துள்ளார்.

author avatar
பிரஜன்
Continue Reading

More in gallery

To Top