Categories: gallery

இப்படியும் ஒரு ட்ரஸா…. கதவு துறந்துபோட்டு காட்டிய ஏமி ஜாக்சன்!

மோசமான உடையில் ஏடாக்கூடமாய் போஸ் கொடுத்த ஏமி ஜாக்சன்!

மாடல் அழகியான தமிழுக்கு மதராசபட்டணம் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இங்கிலாந்து நாட்டை சேர்ந்த இவர் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழி படங்களில் நடித்துள்ளார். தமிழ் சினிமா ரசிகர்களுக்கு நன்கு பரீட்சியமான நடிகையாக பார்க்கப்படுகிறார்.

amy jakson

தான் நடித்த முதல் படத்திலே ரசிகர்களை கவர்ந்திழுத்தார். அதையடுத்து தாண்டவம், ஐ , தெறி , 2.0, தங்க மகன் உள்ளிட்ட படங்களில் நடித்து புகழ் பெற்றுள்ளார். இவர் ஜார்ஜ் பனையோடோ என்ற வெளிநாட்டு காதலருடன் லிவிங் டூ கெதரில் வாழ்ந்து ஆண் குழந்தை பெற்றெடுத்தார்.

amy jakson 1

இதையும் படியுங்கள்: சிவகார்த்திகேயன் பட இயக்குனரை மறைமுகமாக தாக்கிய விஷ்ணு விஷால்… காரணம் இதுதானாம்….!

இந்நிலையில் தற்போது கருப்பு நிற கவர்ச்சி உடையணிந்து முன்னழகை ஹாட்டாக காட்டி இணையவாசிகளை வசீகரித்துள்ளார். இந்த ட்ரஸ் எப்புடிமா நிக்குது? என நெட்டிசன்ஸ் அலசி ஆராய்ந்து கமெண்ட்ஸ் செய்து தள்ளியுள்ளனர்.

பிரஜன்
Published by
பிரஜன்