Connect with us
amyra dp

gallery

இன்னைக்கி நைட் நீங்க தூங்கலன்னா அதுக்கு நான் பொறுப்பில்ல – தூக்கி காட்டி தூக்கத்தை கெடுத்த அமைரா தஸ்தூர்!

கவர்ச்சி போஸில் கிறங்க வைத்த நடிகை அமைரா தஸ்தூர்!

மும்பையை சேர்ந்த ,மாடல் அழகியான அமைரா தஸ்தூர் தனுஷ் நடிப்பில் வெளியான அனேகன் படத்தில் நடித்து கோலிவுட்டில் ஹீரோயினாக அறிமுகமானார்.

மிகவும் இளம் வயதிலேயே மாடலிங் துறையில் நுழைந்து பல முன்னணி நிறுவனங்களின் மாடலாக வலம் வந்துக்கொண்டிருந்த இவருக்கு திரைத்துறையில் ஜொலிக்க ஆசை வந்தது.

பின்னர் சினிமாவில் நுழைந்த அவருக்கு பெரிதாக வாய்ப்புகள் ஏதும் கிடைக்கவில்லை. இதனால் சமூக வலைதள பக்கத்தில் ஹாட் போட்டோக்களை வெளியிட்டு வாய்ப்பு தேடி வருகிறார்.

amayra dastur 1

amayra dastur 1

இதையும் படியுங்கள்: உங்க அம்மா இருந்திருந்தா விளக்குமாறு பிஞ்சியிருக்கும்… ஜான்வி கபூரை விளாசும் ரசிகர்கள்!

அந்தவையில் தற்போது மொட்டைமாடியில் பின்னழகை எடுப்பாக தூக்கி காட்டி போஸ் கொடுத்து எல்லோரது கவனத்தை கவர்ந்திழுத்துள்ளார்.

author avatar
பிரஜன்
Continue Reading

More in gallery

To Top