Categories: gallery

சைடிஷ் வேற லெவல்மா… சரக்கடித்து போதை ஏத்திய அமைரா தஸ்தூர்!

சரக்கு பிராண்டிற்கு விளம்பரம் செய்து சர்ச்சை கிளப்பிய நடிகை அமைரா தஸ்தூர்!

தமிழில் அனேகன் திரைப்படத்தில் தனுஷிற்கு ஜோடியாக நடித்து அறிமுகமானவர் நடிகை அமைரா தஸ்தூர். மும்பையில் பிறந்து வளர்ந்த இவர் ஆரம்பத்தில் மாடல் அழகியாக தனது கேரியரை துவங்கினார். அதன் பிறகு இந்தி சினிமாவில் கால் பதித்தார்.

லைட்டா கவர்ச்சி காட்டினாலும் தூக்கலாக தெரியும்படி ஸ்லிம் பிட் அழகியாக அனைவரையும் வசீகரித்தார். இருந்தாலும் ஏனோ தெரியவில்லை அவருக்கு வாய்ப்புகள் பெரிதாக கிடைக்கவில்லை. இதனால் அறிமுகமான வேகத்திலே அறியப்படாமல் போய்விட்டார்.

amyra dastur

இதையும் படியுங்கள்: காரில் கசமுசா செய்யும் அஞ்சலி பாப்பா… கொடுத்து வச்சவன் – வீடியோ!

ஆனாலும், தான் ஒரு நடிகையாக சமூகவலைத்தளங்களில் இன்னுமும் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு இன்ஸ்டாவாசிகளை கவர்ந்து வருகிறார். இந்நிலையில் தற்போது சரக்கு பிராண்டிற்கு விளம்பரம் செய்து சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

பிரஜன்
Published by
பிரஜன்