Connect with us
priyanka dp

gallery

ஹேய் பொறி உருண்டை…. பூரிப்பு பொங்க போட்டோ ஷூட் நடத்திய பிரியங்கா!

கோட் ஷூட்டில் மாஸா போஸ் கொடுத்த தொகுப்பாளினி பிரியங்கா!

priyanka 3

priyanka 3

விஜய் தொலைக்காட்சியில் பிரபல ஆங்கரான இருந்து வருபவர் தொகுப்பாளினி பிரியங்கா. டிடி விஜய் டிவியை ஆட்டி படைத்துக்கொண்டிருந்தார். அந்த சமயத்தில் அவரை தவிர இனி வேறு ஒருவர் இல்லை என என மக்களே நினைத்த சமயத்தில் பப்ளி லுக், வெகுளியான பேச்சு, பாடும் திறமை, நல்ல குணம் என மக்களை வெகுவாக கவர்ந்தார் பிரியங்கா.

priyanka 1

priyanka 1

நகைச்சுவை குணம் கொண்ட பிரியங்கா யார் எந்த வயசு உள்ளவர்களாக இருந்தாலும் அவர்களிடம் மொக்கை வாங்கி அதை திருப்பி கொடுத்து ஆடியன்ஸை ஜாலி பண்ணுவார். அது தான் அவரின் ஸ்பெஷாலிட்டி. மகாபாவுடன் சேர்ந்து இவர் செய்யும் சேட்டைகளை பார்த்து தமிழ் தொலைக்காட்சி ரசிகர்கள் பிரியங்கா சிறந்த ஆங்கர் என முத்திரை குத்தினர்.

priyanka 2

priyanka 2

இதையும் படியுங்கள்: சட்டுனு மயக்கும் சைசான இடுப்பு… அந்த பக்கம் நல்லா காட்டு அஞ்சனா…!

அதன் பின்னர் பிக்பாஸில் போட்டியாளராக கலந்துக்கொண்டார். தொடர்ந்து ஆங்காராக இருந்து வரும் பிரியங்கா கோட் ஷூட்டில் மாஸாக போட்டோ ஷூட் நடாத்திய லேட்டஸ்ட் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு கியூட்டான ரசனைக்கு உள்ளாகியுள்ளார்.

author avatar
பிரஜன்
Continue Reading

More in gallery

To Top