Categories: gallery

அவிழ்த்து போடவும் தெரியும் அழகா போஸ் கொடுத்து மயக்கவும் தெரியும்!

சேலையில் செம அழகாய் போஸ் கொடுத்து பார்வையாலே மயக்கிய நடிகை ஆண்ட்ரியா!

ஸ்லிம் பிட் அழகியாக தமிழ் சினிமாவில் பல வருடங்களாக முன்னணி நடிகையாக சிறந்து விளங்கி வருபவர் நடிகை ஆண்ட்ரியா. பாடுவதிலும், நடிப்பதிலும் மிகச்சிறந்த திறமை கொண்ட இவரை கோலிவுட் கையில் பிடித்து வைத்துள்ளது.

பச்சைக்கிளி முத்துச்சரம் திரைப்படத்தின் மூலம் கோலிவுட் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமாகி பின்னர் ஆயிரத்தில் ஒருவன், மங்காத்தா, விஸ்வரூபம், அரண்மனை, தரமணி , துப்பறிவாளன் உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார்.

இதையும் படியுங்கள்: பீஸ்ட் கவுண்ட்டவுன் ஸ்டார்ட்!.. ஃபர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ் எப்போது தெரியுமா?…

தற்போது மிஷ்கின் இயக்கத்தில் பிசாசு 2 படத்தில் நடித்துள்ளார்.இப்படத்தில் நடிகை பூர்ணா , ஆண்ட்ரியா , விஜய் சேதுபதி உள்ளிட்ட பிரபலங்கள் நடித்துள்ளனர். இதனிடையே சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டீவாக இருந்து வரும் ஆண்டிரியா அடிக்கடி கவர்ச்சியான புகைப்படங்களையும் எப்போதாவது ஹோம்லியான புகைப்படங்களையும் வெளியிடுவார்.

andrea

இந்நிலையில் கவர்ச்சியை பார்த்து சளைத்து போன ரசிகர்களுக்கு ஒரு சிறிய மாற்றமாக சேலையில் ஹோம்லியாக எடுத்துக்கொண்ட அழகிய புகைப்படத்தை வெளியிட்டு ரசனையில் மூழ்கடித்துள்ளார். பார்த்ததும் ரசிக்கும் படி உள்ள இந்த போட்டோவிற்கு எக்கசக்க லைக்ஸ் குவிந்து வருகிறது. பிசாசு2 படத்தில் நிர்வாணமாக நடித்த ஆண்ட்ரியா இப்படியும் ரசிகர்களை வசீகரிப்பேன் என காட்டிவிட்டார்.

பிரஜன்
Published by
பிரஜன்