andrea
அழகு பாதி கிளாமர் பாதி அனைவரையும் இழுத்த ஆண்ட்ரியா!
அழகிய நடிகை, சிறந்த பாடாகி, செம மாடர்ன் பொண்ணு என தமிழ் சினிமா ரசிகர்களின் பேவரைட் லிஸ்டில் இடம் பிடித்தவர் நடிகை ஆண்ட்ரியா. ‘பச்சைக்கிளி முத்துச்சரம்’ படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமான ஆண்ட்ரியா ஆயிரத்தில் ஒருவன், விஸ்வரூபம், துப்பறிவாளன், தரமணி, வட சென்னை, மாஸ்டர் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.
Andrea
இதனிடையே பாடுவது, ஆல்பம் சாங் , மேடை கச்சேரி என பிஸியாக இருந்து வருகிறார். நடிப்பதில் அதிக கவனம் செலுத்தி வரும் ஆண்ட்ரியா கதை தேர்வில் சிறந்து விளங்கி சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி படத்தின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றிடுவார்.
இதையும் படியுங்கள்: சோம்பேறி கழுதை ஷிவானி…? அவனுங்க சும்மா இருந்தாலும் இவ விடமாட்றா!
Andrea
இதனிடையே அழகிய கிளாமரில் ரசிகர்களை வசீகரிக்கும் ஆண்ட்ரியா தற்போது லைட்டா முன்னழகு கவர்ச்சியை காட்டி சாய்ச்சுபுட்டார். அழகே ஆண்ட்ரியா யாரும் உங்க முகத்தை பார்க்கல… குனிந்து பார்த்து கும்முனு ரசிக்குறாங்க…
Idli kadai:…
நம்பிக்கை நட்சத்திரம்…
Dhanush: தனுஷ்…
Dhanush: நடிகர்…
Swetha Mohan:…