Connect with us

gallery

தூக்கி காட்டி தூக்கத்தை கெடுத்த ஆண்ட்ரியா – பூரிப்பில் புல்லிங்கோ!

ஆண்ட்ரியாவின் யோகா தின ஸ்பெஷல் கிளிக்ஸ்!

தமிழ் சினிமாவின் பிரபல நடிகைளில் ஒருவரான ஆண்ட்ரியா ஆரம்ப காலகட்டங்களில் பாடகியாக அறிமுகமானார். அவரது பாடல்களுக்கு நல்ல வரவேற்புகள் கிடைத்ததை அடுத்து நடிக்க வாய்ப்பு கொடுத்தது கோலிவுட்.

andrea 1

andrea 1

ஸ்லிம் பிட் உடலை வைத்துக்கொண்டு தாறுமாறான கவர்ச்சி காட்டி நடிப்பில் பின்னி எடுத்த ஆண்ட்ரியாவுக்கு எக்கசக்க ரசிகர்கள் பெருக்கினர். பச்சைக்கிளி முத்துச்சரம் படத்தில் அறிமுகமாகி ஆயிரத்தில் ஒருவன், மங்காத்தா, விஸ்வரூபம், அரண்மனை, தரமணி, வட சென்னை, மாஸ்டர் , என பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார்.

andrea 2

andrea 2

இதையும் படியுங்கள்:விஜயகாந்த் காலில் விரல்கள் அகற்றம்.! எங்க கேப்டனுக்கு என்னதான் ஆச்சி..? அதிர்ச்சியில் ரசிகர்கள்…

andrea 3

andrea 3

தொடர்ந்து சமூகவலைத்தளங்களில் ஆக்ட்டீவாக இருந்து வரும் அவர் தற்போது யோகா தினத்தை முன்னிட்டு யோகாசனம் செய்த புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை கவர்ந்திழுத்துள்ளார். எப்புடி பார்த்தாலும் உங்க கட்சிதமான உடம்பு கட்டி இழுக்குது மேடம்…

author avatar
பிரஜன்
Continue Reading

More in gallery

To Top