Connect with us
anjana rangan

gallery

உங்களுக்கு என்ன கேடு? எல்லாத்தையும் காட்டிப்புட்டு அது மட்டும் முடியாதுன்னு அடம் பிடிக்கிறீங்க…!

டாப் ஆங்கிள் செல்ஃபி வெளியிட்டு செம மூடேத்திய அஞ்சனா ரங்கன்!

பிரபல தொகுப்பாளினியாக அஞ்சனா ரங்கன் தமிழ் தொலைக்காட்சி ரசிகர்களிடையே மிகவும் பேமஸ் ஆன ஃபீமேல் ஆங்கர். இவர் சன் தொலைக்காட்சியில் தனது கெரியரை துவங்கி கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக தொகுப்பாளினியாகவே இருந்து புகழ் பெற்றவர்.

ஒல்லி பெல்லி அழகு, மாடர்ன் கேர்ள் தோற்றம், பவ்யமான பேச்சு என ரசிகர்களின் மனம் கவர்ந்த இவர் தமிழ் இளைஞர்களிடையே மிகப்பெரும் அளவில் பேமஸ் ஆனார். ஹீரோயினுக்கு ஏற்ற அத்தனை அம்சங்களும் இருந்தும் பட வாய்ப்புகள் கிடைத்தும் அதில் தலைகாட்டாமல் தொடர்ந்து ஆங்கராகவே இருந்து வருகிறார்.

anjana

anjana

இதையும் படியுங்கள்: சும்மா ஜிவ்வுன்னு ஏறுது!…மூடை ஏத்தும் சீரியல் நடிகையின் ரீல்ஸ் வீடியோ….

இவர் கயல் படத்தின் ஹீரோவான சந்திரனை காதலித்து திருமணம் செய்துக்கொண்டு ஆண் குழந்தையை பெற்றெடுத்தார். மகனுக்கு 5 வயதாகியும் இன்னும் அழகு குறையாமல் அப்படியே இருந்து வரும் அஞ்சனா அவ்வப்போது சமூகவலைத்தளங்களில் மாடர்ன் போட்டோக்கள் வெளியிடுவதை வாடிக்கையாக வைத்திருக்கிறார்.

anjana1

anjana1

இந்நிலையில் தற்போது இடுப்பு தெரிய டாப் ஆங்கிள் செல்பி எடுத்து வாலிப பசங்ககளின் மனதை சிதறவைத்துள்ளார். எவ்ளோவ் வேணாலும் கவர்ச்சி காட்டுறேன் ஆனால், ஹீரோயின் மட்டும் ஆகவே மாட்டேன் ஆடம் பிடிக்கிறியேமா…. இந்த கவர்ச்சியை பெரிய திரையில் பார்த்தா எங்க மனசும் கிளுகிளுப்பாகும்ல?

author avatar
பிரஜன்
Continue Reading

More in gallery

To Top