Categories: gallery

உன்ன பாத்தா ஆண்ட்டின்னு எவனும் சொல்ல மாட்டான்!… கழட்டி போட்டு போஸ் கொடுத்த சீரியல் நடிகை…

தொலைக்காட்சி நாடகங்களில் நடித்தாலும் சமூகவலைத்தள பக்கங்களில் எக்கு தப்பாக கவர்ச்சி காட்டி புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை கிறங்கடித்து வரும் சின்னத்திரை நடிகைகளில் முக்கியமானவர் அர்ச்சனா மாரியப்பன்.

வாணி ராணி, அழகி, அருந்ததி, அழகு உள்ளிட்ட சில சீரியல்கள் மூலமாகவும் பெண்களின் மனதிலும் இடம் பிடித்த இவர் திருவிளையாடல் ஆரம்பம், கலகலப்பு, வாலு, வெள்ளக்கார துரை, ஸ்கெட்ச் உள்ளிட்ட திரைப்படங்களில் சின்ன சின்ன வேடங்களிலும் நடித்துள்ளார்.

இவர் தொடர்ந்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை சூடேற்றி வருகிறார்.

இந்நிலையில், கருப்பு உடையில் கவர்ச்சியான உடைகளை அணிந்து தொடை, இடை, முன்னழகு என ஹாட்டாக போஸ் கொடுத்து புகைப்படங்களை வீடியோவாக தொகுத்து இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து ரசிகர்களை கிறங்கடித்துள்ளார்.

 

இதைப்பார்த்த நெட்டிசன்கள் ‘உன்ன பாத்த ஆண்ட்டின்னு எவனும் சொல்ல மாட்டான்’ என பதிவிட்டு வருகின்றனர்.

இதை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்…

சிவா
முதுகலை பட்டதாரியான இவர் 12 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல்,வணிகம் மற்றும் சமூகம் சார்ந்த கட்டுரைகளை வழங்கி வருகிறார். தற்போது கடந்த 12 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் செய்தி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Published by
சிவா