Connect with us
losliya

gallery

இதுக்கு ஏன்மா கமெண்ட்ஸ் Block பண்ண? லாஸ்லியாவை வர்ணிக்க முடியாமல் தவிக்கும் ரசிகர்கள்!

ஸ்லிம் பிட் அழகில் கியூட்னஸ் அள்ளும் லாஸ்லியா!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துக்கொண்ட லாஸ்லியா இலங்கையை சேர்ந்த செய்தி வாசிப்பாளினி. இவர் கியூட்டான போட்டியாளராக பிக்பாஸ் ஆடியன்ஸை வெகுவாக கவர்ந்திழுத்தார். பிக்பாஸ் வீட்டில் பலருக்கும் இவரை பிடித்துப்போக பலருக்கும் மகள் போன்ற உணர்வை ஏற்படுத்தினார்.

losliya1

losliya1

ஓவியாவிற்கு பிறகு ஒரே அடியா டிவியின் TRP’யை எகிறவைத்தது லாஸ்லியா தான். அந்த நிகழ்ச்சிக்கு பின்னர் இவருக்கு தமிழ் சினிமாவில் வாய்ப்புகள் கிடைத்தது. ப்ரண்ட்ஷிப் படத்தை தொடர்ந்து தற்போது கூகுள் குட்டப்பா என்கிற படத்தில் நடித்து வருகிறார்.

losliya

losliya

இதையும் படியுங்கள்: முடிச்சு போட்டு விளையாட கூடிய இடமா அது!! வித விதமான போஸ் கொடுத்து அசத்தும் நடிகை!!

இதனிடையே தனது உடலை ஒல்லியாக குறைத்து ஸ்லிம் பிட் தோற்றத்திற்கு மாறிவிட்டார். இந்நிலையில் தற்போது கியூட்டான போட்டோவை வெளியிட்டு சமூகவலைதளவாசிகளின் ரசனைக்கு உள்ளாகியுள்ளார். லாஸ்லியாவின் STRUCTURE அழகுக்கு லைக்ஸ் குவிந்து வருகிறது. ஆனால், இது ஏன் கமெண்ட்ஸ் பிளாக் பண்ணனும்? என நெட்டிசன்ஸ் கேள்வி எழுப்பியுள்ளனர்,

author avatar
பிரஜன்
Continue Reading

More in gallery

To Top