Connect with us
dp

gallery

நடு ராத்திரியில் என்ன வேலை இது? கும்பலா சேர்ந்து கூத்தடிக்கும் குக் வித் கோமாளிஸ்!

டீமாக சேர்ந்து ஜாலி பண்ணும் குக் வித் கோமாளி கண்ட்ஸ்டெண்ட்!

பெரிய சேனல்கள் லிஸ்டில் முன்னணி இடத்தை பல வருடங்களாக தக்கவைத்துக்கொண்டிருக்கும் விஜய் டிவி பல்வேறு சூப்பர் ஹிட் நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி டிஆர்பியில் முதல் இடத்தை தக்கவைத்துள்ளது. அந்த வகையில் குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கும் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர்.

அதிலும் புகழ், ஷிவாங்கி, அஸ்வின், மணிமேகலை என தொடங்கி ஸ்ருதிகா வரை படு பேமஸ் தான். நிகழ்ச்சியை தாண்டி தனிப்பட்ட அவரது உண்மையான கேரக்டருக்கும் நிறைய ரசிகர்கள் உள்ளனர். அதில் முக்கியமானவர் ஸ்ருதிகா , ஷிவாங்கி உள்ளிட்டோரை கூறலாம்.

vijay tv

vijay tv

இதையும் படியுங்கள்: ’விக்ரம்’ படத்தில் நான் தான் நடிக்க வேண்டியிருந்தது…! வாய்ப்பை தவற விட்டு வருத்தப்படும் பிரபலம்…!

இந்நிலையில் குக் வித் கோமாளி போட்டியாளர்களான ஸ்ருதிகா, அபி, தர்ஷன், வித்யூலேகா ராமன் உள்ளிட்டோர் சேர்ந்து எடுத்துக்கொண்ட மிட்நைட் கிளிக் ஒன்றை விஜய் டிவி வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து லைக்ஸ் அள்ளியுள்ளது. எப்படி பார்த்தாலும் நம்ம ஆளுங்க நல்லா என்ஜாய் பண்றாங்களேப்பா என முணுமுணுக்கிறது இணையதளம்.

author avatar
பிரஜன்
Continue Reading

More in gallery

To Top